தென் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது - News View

Breaking

Tuesday, October 5, 2021

தென் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது

தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருந்த மின் விநியோகத் தடை சீர் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தென் மாகாணம் முழுவதும் மற்றும் பன்னிபிட்டிய, தெஹிவளை, இரத்மலானை, ஹொரணை, மத்துகம, அம்பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்ததாக, இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment