இலங்கைக்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 16, 2021

இலங்கைக்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் GSP+ சலுகைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment