2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் - News View

Breaking

Tuesday, September 14, 2021

2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

நேபாளத்தில் நடைபெறவுள்ள 2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 25 - ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை நடைபெறும்.

2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் இல் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி நேபாளம் புறப்படுவார்கள்

போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்கள்
உபுல் தரங்க
தம்மிக பிரசாத்
சீகுகே பிரசன்ன
அசேல குணரத்ன
ஓசத பெர்னாண்டோ
சந்துன் வீரக்கொடி
சேஹான் ஆராச்சிகே

No comments:

Post a Comment