7 அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் : ஜீ.எல். பீரிஸ், டலஸ் அளகப்பெரும, தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி, காமினி லொகுகே, நாமல் ராஜபக்ச - News View

About Us

About Us

Breaking

Monday, August 16, 2021

7 அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் : ஜீ.எல். பீரிஸ், டலஸ் அளகப்பெரும, தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி, காமினி லொகுகே, நாமல் ராஜபக்ச

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 7 பிரதான அமைச்சுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இன்று (16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜீ.எல். பீரிஸ்
வெளிவிவகாரம் (முன்னர் கல்வி அமைச்சு)

டலஸ் அளகப்பெரும
வெகுசன ஊடகம் (முன்னர் மின்சக்தி)

தினேஷ் குணவர்தன
கல்வி (வெளிவிவகாரம்)

கெஹெலிய ரம்புக்வெல்ல
சுகாதாரம் (முன்னர் வெகுசன ஊடகம்)

பவித்ரா வன்னியாராச்சி
போக்குவரத்து (முன்னர் சுகாதாரம்)

காமினி லொகுகே
மின்சக்தி (முன்னர் போக்குவரத்து)

நாமல் ராஜபக்ஷ
விளையாட்டு, இளைஞர் விவகாரம் + அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை

No comments:

Post a Comment