ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிதி, சந்தைப்படுத்தல் குழுத் தலைவராக ஷம்மி சில்வா நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிதி, சந்தைப்படுத்தல் குழுத் தலைவராக ஷம்மி சில்வா நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவரான ஷம்மி சில்வா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி) நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முடிவை ஏ.சி.சி.யின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளருமான ஜெய் ஷா ஒரு கடிதம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் ஷம்மி சில்வா ஆசிய நிர்வாகக் குழுவில் அங்கீகாரம் பெற்ற மற்ற ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்குவார்.

நிதி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் இந்த குழுவின் கீழ் இருக்கும்.

No comments:

Post a Comment