தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது.
கப்பலின் பின்புறத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், அதன் பின் பகுதி நிலையிழந்து கடல் நீரில் மூழ்கிக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கப்பலி சேகரித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய் கடலில் கலக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இலங்கையின் வத்தளை திக்கோவிட்ட கடற்பரப்பில் இருந்து நீர்கொழும்பின் கப்புன்கொட கடற்பரப்பு வரை எண்ணெய் கலக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment