இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது பல்கலைக்கழக விண்ணப்ப திகதி - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது பல்கலைக்கழக விண்ணப்ப திகதி

2020/2021 ஆண்டுக்கான ஓன்லைன் வழியாக பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

முன்னதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஓன்லைனூடான குறித்த விண்ணப்ப திகதியை இன்று வரை நீட்டித்திருந்தது.

2020/2021 ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வழி காட்டி கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையதளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment