நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு அமைச்சுப் பதவி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு அமைச்சுப் பதவி

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment