புத்தளம் மேயராக றபீக் தெரிவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

புத்தளம் மேயராக றபீக் தெரிவு

எம்.எஸ்.எம்.ஸாகிர்

புத்தளம் நகரின் புதிய நகர பிதாவாக எம்.எஸ்.எம். றபீக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினமான ரவீப் ஹக்கீம் புத்தளத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, புத்தளம் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து ஏற்பட்ட இணக்கப்பாட்டிலே றபீக் புதிய நகர பிதாவாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad