சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சை மாதங்களில் மாற்றம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சை மாதங்களில் மாற்றம்

எதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும் கல்விப் பொதுத் தராதர உயர் தர (A/L) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றையதினம் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின்ப‍ேதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad