வெலிசர விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

வெலிசர விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது

உடன் அமுலுக்கு வரும் வகையில் வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

வெலிசர விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமையாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை தொற்று நீக்கில் செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment