தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு சேவை புரிய விரும்புவதாக சட்டமா அதிபர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு சேவை புரிய விரும்புவதாக சட்டமா அதிபர் அறிவிப்பு

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னை கனடாவின் உயர்ஸ்தானிகராக நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனினும் இந்நாட்டில் தங்கியிருந்து தொடர்ந்தும் பொதுமக்களுக்கு சேவை புரிய தான் விருப்புவதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment