தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 5, 2021

தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்

கொவிட்-19 எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்கு தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad