வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எழுமாறான வகையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகியிருந்தது. 

அதில் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment