மதுபான விற்பனை நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடுமாறு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

மதுபான விற்பனை நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடுமாறு பணிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தினமும் பிற்பகல் 6.00 மணிக்கு மதுபான விற்பனை நிலையங்கள், தவறணைகள் அனைத்தும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலலை தடுக்கும் தேசிய செயற்பாடட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment