கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பேருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment