சட்டமா அதிபரின் 2 வருட காலப்பகுதியில் 27,206 குற்றவியல் வழக்குகள் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

சட்டமா அதிபரின் 2 வருட காலப்பகுதியில் 27,206 குற்றவியல் வழக்குகள் நிறைவு

சட்டமா அதிபரால் இதுவரை குற்றவியல் தொடர்பான 27,206 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 மே மாதம் முதல் 2021 மே வரையான அவரது பதவிக் காலத்தில் இவ்வாறு 27,206 குற்றவியல் தொடர்பான வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment