பாடசாலைகளை மூடும் தீர்மானம் எதுவுமில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

பாடசாலைகளை மூடும் தீர்மானம் எதுவுமில்லை

நாட்டில் தற்போது நிலவும் கொவிட்19 வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட்19 தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment