வைத்தியசாலையில் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் வைபவம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

வைத்தியசாலையில் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் வைபவம்

ஒரே சூலில் இருந்து பிறந்த நான்கு குழந்தைகளினது முதலாவது பிறந்த தினம் சமீபத்தில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தை மகப்பேற்று வைத்திய நிபுணர்களினால் கொண்டப்பட்டது.

குறித்த நிகழ்வு யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தை மகப்பேற்று விடுதியில் நடைபெற்றது.

இவ் நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஸ்வா, விஸ்னுகா ஆகியோர்கள் இவ் பிறந்த தினத்தினை அவர்களது பெற்றோர்களின் முன்னிலையில் கடந்த 02.03.2021 கொண்டப்பட்டது.

இவ் பிறந்த நாள் என்பது யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக கொண்டப்பட்ட நன்நாள் என்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியர்கள், தாதிமார்கள் கொண்ட நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

யாழ். நிருபர் ரமணன்

No comments:

Post a Comment