கொவிட் தொற்றால் நகர சபை உறுப்பினர் உயிரிழப்பு! - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

கொவிட் தொற்றால் நகர சபை உறுப்பினர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை நகர சபை உறுப்பினர் தனசேனா மதுவகே கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்து நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொகுபண்டாரவுக்குப் பின்னர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்த இரண்டாவது அரசியல்வாதி இவர் ஆவார்.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மதுவகே, நேற்றையதினம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad