இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் ! - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் !

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை வந்தடைந்த பிரதமர் இம்ரான் கானை விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad