துந்துவ கிழக்கு, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

துந்துவ கிழக்கு, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

இந்துருவ பிரதேசத்தில், துந்துவ கிழக்கு, துந்துவ மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

கொரோன பரவலைத் தொடர்ந்து காலி மாவட்டம், பெந்தோட்டையிலுள்ள, இந்துறுவ பிரதேசத்திலுள்ள, துந்துவ மேற்கு மற்றும் துந்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கடந்த ஜனவரி 19ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment