அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை! - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை!

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எவரும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பை கல்வி அமைச்சர் மேற்கொண்டிருந்தமை தெரியவந்த நிலையில் அவர் சுய தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அமைச்சருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லையென உறுதியாகியுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad