மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார் !

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலைய முன்னாள் கல்விப் பணிப்பாளர் சாய்ந்தமருதைச் சேர்ந்த மணிப்புலவர் மருதூர் ஏ மஜிட் அவர்கள் தனது 80 வயதில் காலமானார். 

(இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன்)

நீண்ட கால இலக்கியப் பயணதைக் கொண்ட இவர் இதுவரை 18 இலக்கிய தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment