அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது! - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் கீழுள்ள பகுதியிலிருந்து தனிநபர்களை கொண்டு செல்வதற்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காகவே இவர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் இதன்போது மேலும் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad