மறு அறிவித்தல் வரை மூடப்பட்டம் கொழும்பு மெனிங் சந்தை..! - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

மறு அறிவித்தல் வரை மூடப்பட்டம் கொழும்பு மெனிங் சந்தை..!

கொழும்பு - புறக்கோட்டை மெனிங் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. 

நாட்டின் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் காரணமாக, கொழும்பு - புறக்கோட்டை மெனிங் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்க அரசு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment