பாணந்துரையில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கலங்கள் - வீடியோ - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

பாணந்துரையில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கலங்கள் - வீடியோ

பாணந்துரை கடற்கரையில் இன்று சுமார் 100 திமிகங்கலங்கள் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார், இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர். 

கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்கள் 10 முதல் 25 அடி நீளமுடையவை என்றும் கூறப்படுகிறது. 

இந் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் திமிங்கலங்களை பார்வையிட மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர்.

No comments:

Post a Comment