(எம்.பி.எம்.றின்ஸான்)
கல்முனை Hello English முன்பள்ளி ஆங்கில மொழி மூல பாடசாலையில் வருடந்தோறும் நடைபெறும் சிறுவர் தின நிகழ்வு இம்முறையும் கடந்த 1ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.
இதில் அதிபர் திருமதி என். என்.எம். நூர்ஜஹான் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்பள்ளி யில் கற்பிக்கும் ஆசிரியர்களான திருமதி ஆரிபா நிஸார், றைஸா நிஸார், ஹிமா கபூர், செல்வி நஜுலா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி, அவர்களுக்கான பரிசுகளும் அன்றைய தினம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment