மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற எதிர்பார்க்கும் நபர்களுக்கு பொலிஸார் விஷேட இலக்கங்களை வழங்கியுள்ளனர்.
அதன்படி, பின்வரும் எண்களைத் தொடர்புகொண்டு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவைப்படுபவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
சி. பீரிஸ், உதவி பொலிஸ் அதிகாரி (ASP), மினுவங்கொட
071 - 8591617
ஆர். கொட்டாஹச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (SSP), திவுலபிட்டிய
071 - 8591628
No comments:
Post a Comment