CoPE, COPA குழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

CoPE, COPA குழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிப்பு

CoPE, COPA குழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிப்பு-CoPA-CoPE Committee Group Members Appointed
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (CoPE) 22 உறுப்பினர்கள் மற்றும் அரச கணக்குகள் பற்றிய குழுவுக்கு (CoPA) நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர் விபரங்களை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடியதை தொடர்ந்து சபாநாயகர் இதனை அறிவித்தார்.

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு/ கோப் குழு உறுப்பினர்கள்
மஹிந்த அமரவீர
மஹிந்தானந்த அலுத்கமகே
ரோஹித அபேகுணவர்தன
சுசில் பிரேமஜயந்த
ஜயந்த சமரவீர
திலும் அமுனுகம
இந்திக அநுருத்த
சரத் வீரசேகர
டி.வி. சானக்க
நாலக கொடஹேவா
அஜித் நிவார்ட் கப்ரால்
ரஊப் ஹக்கீம்
அநுரகுமார திஸாநாயக்க
சம்பிக்க ரணவக்க
ஜகத் புஷ்பகுமார
எரான் விக்ரமரட்ண
ரஞ்சன் ராமநாயக்க
நலின் பண்டார
எஸ்.எம். மரிக்கார்
பிரேம்நாத் சி.தொலவத்த
இரா. சாணக்கியன்
சரித ஹேரத்

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு/ கோபா குழு
உதய கம்மன்பில
துமிந்த திஸாநாயக்க
தயாசிறி ஜயசேகர
லசந்த அளகியவன்ன
சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே
ஷெஹான் சேமசிங்க
பிரசன்ன ரணவீர
திஸ்ஸ அத்தநாயக்க
திஸ்ஸ விதாரண
ஹரின் பெனாண்டோ
நிரோஷன் பெரேரா
பைஸல் காசிம்
அசோக அபேசிங்க
புத்திக பத்திரண
காதர் மஸ்தான்
சிவஞானம் சிறீதரன்
உபுல் கலப்பத்தி
பீ.வை.ஜீ. ரத்னசேகர
வீரசுமண வீரசிங்க
ரஞ்சித் பண்டார
மொஹமட் முஸம்மில்
ஹரினி அமரசூரிய

(லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்)

No comments:

Post a Comment