ஒலுவில் கடலரிப்புக்கு தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்தார் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

ஒலுவில் கடலரிப்புக்கு தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்தார் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்

கடந்த வாரம் முதல் கடும் பிரயத்தனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் கடலரிப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தற்காலிகமான தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்.

இது தொடர்பான நிரந்தரத் தீர்வை அவசரமாக எட்ட வேண்டியதை சிரமேற்கொண்டு தான் முன்னெடுக்கப் போவதாகவும் அத்துடன் இத்தற்காலிக தீர்வுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad