ட்ரோன் கெமராவை செலுத்திய சீன நாட்டவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

ட்ரோன் கெமராவை செலுத்திய சீன நாட்டவர் கைது

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் ட்ரோன் செலுத்திய சீனர் கைது-Chinese National Arrested While Operation Drone Within the High Security Zone-Kollupitiya
கொள்ளுப்பிட்டியை அண்டிய உயர் பாதுகாப்பு வலயத்தில் தூர கட்டுப்பாட்டு இயக்கி (ரிமோட் கண்ட்ரோல்) மூலம் ட்ரோன் கெமராவை செலத்திய சீன நாட்டவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ட்ரோன் ஒன்று பறப்பதை அவதானித்த இராணுவத்தினர், அதனை செலுத்திய குறித்த சீன நாட்டவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment