வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் கொண்ட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 9, 2020

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் கொண்ட வர்த்தமானி வெளியீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அதில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் இட்பெறும் திகதி தொடர்பில் இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.documents.gov.lk/files/egz/2020/6/2179-07_E.pdf

No comments:

Post a Comment