கொழும்பு பங்குச் சந்தைக்கு புதிய தலைவர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 28, 2020

கொழும்பு பங்குச் சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக துமித் பெனாண்டோ ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Middlebury College இல் பௌதீகவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் பட்டத்தையும், Harvard Business School இல் MBA பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment