உலக ஊடக சுதந்திர தினத்தில் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் - சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 3, 2020

உலக ஊடக சுதந்திர தினத்தில் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் - சட்டத்தரணி ஹபீப் றிபான்

காலம் காலமாய் ஒரு சமூகத்தின் அபிலாசைகளையும், கருத்து வெளிப்பாடுகளை உலகிற்கு அறியப்படுத்தவும் மற்றும் பல தரபட்ட தகவல்களை மக்கள் மயப்படுத்தவும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பெறியதாகும். 

இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான் 

இந்த செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்து சமுகத்திற்காய் சேவையாற்ற ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மிக முக்கியமானதொன்றாகும். அதனை நாமே உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு உலக ஊடக சுதந்திர தினத்தில் ஊடகவியலாளர்களின் சேவைகளை பாராட்டி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெறிவித்துக் கொள்கின்றேன்.

உலக ஊடக சுதந்திர தினம்

No comments:

Post a Comment