இந்தேனேஷிய அரசாங்கத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தில் அதிகளவான இந்தோனேஷியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன்படி இலங்கை மற்றும் மாலைதீலிருந்து 347 இந்தோனேஷியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தோனேஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.
கருடா என்ற இந்தோனேஷிய ஏயார்லைன்ஸின் உதவியுடனே இவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
No comments:
Post a Comment