மருத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பரீட்சைகளை முன்னிட்டு, பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment