எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்த சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷாரா ஜயரதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment