2021 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் - ஜூலை 15 இற்கு முன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

2021 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் - ஜூலை 15 இற்கு முன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்

2021 ஆம் ஆண்டுக்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியன வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாம் தரத்துக்கு தமது பிள்ளைகளை அனுமதிக்க எதிர்பார்த்துள்ள பெற்றோர் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய தயார் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும்படி உரிய பாடசாலையின் அதிபருக்கு பதிவுத் தபாலில் அனுப்புமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment