யாழில் கடலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

யாழில் கடலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் வண்டி, கடலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் பஸ் நடத்துனர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (30) பிற்பகல் 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் - யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

(நிதர்சன் விநோத்)

No comments:

Post a Comment