பிரதேச அமைப்புக்களால் சுத்தம் செய்யப்பட்ட மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடி - News View

Breaking

Post Top Ad

Friday, March 13, 2020

பிரதேச அமைப்புக்களால் சுத்தம் செய்யப்பட்ட மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடி

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பரிவிலுள்ள மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலின் மையவாடி துப்பறவு செய்யப்பட்டது.

இதில் அஸ்-ஷபர் ஒன்றியம், அல்-அக்ரம் விளையாட்டுக் கழகம், எம்.பி.எம் ஆட்டோ சங்கம் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு மையவாடியின் சிரமதானப் பணி சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டது.

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையினர் இப்பிரதேசத்திலுள்ள அமைப்புக்களிடம்  முன்வைத்த வேண்டுகோளிக்கினங்க இச்சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad