நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான போராட்டத்தில் உதவுவதற்காக இலங்கை தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக் குழு நான்கு விசேட தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
நான்கு தொலைபேசி எண்களும் அவற்றின் மூலம் மேற்கொள்ளக்கூடிய கருமங்களும் வருமாறு,
117 கேள்விகள் மற்றும் உதவி தொடர்பானது
1999 கேள்விகள் மற்றும் உதவி தொடர்பானது
135 அரசாங்க அறிக்கைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கைகள்
1390 கொரோனா வைரஸ் தொடர்பான தகவல் மற்றும் டாக்டர் ஒருவருடன் பேசும் வசதி
No comments:
Post a Comment