மேலும் 9 பேர் அடையாளம் - இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 43 ஆக உயர்வு - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

மேலும் 9 பேர் அடையாளம் - இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 43 ஆக உயர்வு

இன்று இதுவரை 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் COVID-19 நோய்த் தொற்று ஏற்பட்ட மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட 6 பேருடன் இன்றையதினம் மாத்திரம் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 11 - ஒருவர்

மார்ச் 12 - ஒருவர்

மார்ச் 13 - 3 பேர்

மார்ச் 14 - 5 பேர்

மார்ச் 15 - 8 பேர்

மார்ச் 16 - 10 பேர்

மார்ச் 17 - 15 பேர்

17.03.2020 (15 பேர்)
43. விபரம் அறிவிக்கப்படவில்லை

42. விபரம் அறிவிக்கப்படவில்லை

41. விபரம் அறிவிக்கப்படவில்லை

40. விபரம் அறிவிக்கப்படவில்லை

39. விபரம் அறிவிக்கப்படவில்லை

38. விபரம் அறிவிக்கப்படவில்லை

37. விபரம் அறிவிக்கப்படவில்லை

36. விபரம் அறிவிக்கப்படவில்லை

35. விபரம் அறிவிக்கப்படவில்லை

34. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது

33. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்

32. களனியைச் சேர்ந்தவர்

31. இங்கிலாந்திலிருந்து வந்தவர்

30. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்

29. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
28. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்

27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

24. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

23. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்

22. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்

21. 37 வயது ஆண்

20. 50 வயது ஆண்

19. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

12. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி

9. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்

8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்

7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்

6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்

4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்

3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020 (ஒருவர்)
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்

(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad