1999 எனும் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

1999 எனும் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

1999 எனும் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பிலான அறிவுரைகள், ஆலோசனைகள், உதவிகளை பெற சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் இத்தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad