இவ்வருடம் நடைபெறவுள்ள முக்கிய பொதுப் பரீட்சைகளின் கால அட்டவணையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.
குறித்த பரீட்சைத் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் பின்வரும் ஒழுங்கில் பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
GIT பரீட்சை (2019) : மார்ச் - 12 - 21.
தேசிய கல்வியியற் கல்லூரி இறுதிப்பரீட்சை : ஏப்ரல் - 21 - 30.
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை : ஜூன் - 01 - 13.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை : ஆகஸ்ட் - 02.
க.பொ.த உயர்தரப் பரீட்சை : ஆகஸ்ட் 04 - 28.
A/L Aesthetic செயன்முறைப் பரீட்சை : செப்டெம்பர் - 29, ஒக்டோபர் - 10.
Engineering Technology செயன்முறைப் பரீட்சை : ஒக்டோபர் - 03 - 10
மனைப் பொருளியல் செயன்முறைப் பரீட்சை : ஒக்டோபர் - 17 - 26
O/L Aesthetic செயன்முறைப் பரீட்சை : ஒக்டோபர் - 29, நவம்பர் - 10.
Bio Systems Technology செயன்முறைப்பரீட்சை : நவம்பர் - 07 - 13.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் - 01 - 10
No comments:
Post a Comment