நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் சுற்று வட்டத்திற்கு முன்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இனைத்து பதாதை ஒன்று நேற்று 30.09.2019 கட்டப்பட்டுள்ளது.
குறித்த பதாதையில் கிழக்கு தமிழனமே விழித்துக்கொள், சஜித்தை ஜனாதிபதியாக்குவதன் மூலம் கிழக்கை முஸ்லிம்களிடம் தாரைவாற்பதா?, சஜித்தின் வெற்றி முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றி என அதில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:
Post a Comment