தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, September 29, 2019

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக, ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களை பிரநிதித்துவப்படுத்தியே இன்று (29) முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார். 

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டிலே ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment