நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை ரூபா 5 இனால் அதிகரிக்க, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு (18) அமுலாகும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) முதல் கோதுமை மாவின் விலை ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment