உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர், டொக்டர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் மேலும் ஒரு வருடத்திற்கு இப்பதவியில் நீடிப்பார்.
No comments:
Post a Comment