மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராகவும், ஏறாவூர் நகர், பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராகவும் இஸட்.ஏ. ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமனம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், வட கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதியின் அபிவிருத்தி செயலணியின் ஜனாதிபதியின் ஆலோசகரும், கைத்தொழில், தொழில் பயிற்சி அதிகார சபையின் (NAITA) தவிசாளருமான பொறியியலாளர் இஸட்.ஏ. ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று 01.04.2019 அதிமேதகு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment